விருதுநகரில் பால் கூட்டுறவு சங்கத்தில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.1.17 கோடி நிதி மோசடி செய்த 5 பேர் கைது

0 312

ராஜபாளையம் பால் கூட்டுறவு சங்க நிதி ஒரு கோடியே 17 லட்சம் ரூபாயை கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த செலவு செய்ததாக கணக்கு எழுதிய சங்க முன்னாள் மேலாளர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சங்கத்தில் தணிக்கை செய்த அதிகாரிகள் 2020-21 ஆம் ஆண்டில் நிதி கையாடல் செய்யப்பட்டிருந்ததை கண்டுபிடித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகாரளித்தனர்.

அதனடிப்படையில், ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அ.தி.மு.கவைச் சேர்ந்த கூட்டுறவு சங்க தலைவர் வனராஜ், மேற்பார்வையாளர் ஜெயவீரன் ஆகியாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments