அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி - இ.பி.எஸ்.

0 420

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் சூரமங்கலத்தில் உள்ள வீட்டில் அத்திக்கடவு விவசாயிகளை சந்தித்த பிறகு செய்தியாளரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் அதிமுக அரசால் கொண்டு வரப்பட்ட 100 ஏரி திட்டத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கி, அதனை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments