தொடர் விடுமுறையால் ஆம்னிப் பேருந்தில் ரூ.3990 வரை கட்டணக் கொள்ளை வசூல்..

0 548

வார இறுதி நாட்களுடன், மிலாடி நபி பண்டிகையும் வருவதால் சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ஆம்னி பேருந்து கட்டணம் மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

சென்னையில் இருந்த நெல்லை, நாகர்கோவிலுக்கு அதிகபட்சமாக 4 ஆயிரம் ரூபாய் வரையில் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments