தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
கும்பகோணம் ஜெகநாத பெருமாள் ஆலயத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சாமி தரிசனம்..
தஞ்சாவூர்-விக்கிரவாண்டி இடையே புதிதாக அமைக்கப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலை பணிகளை ஆய்வு செய்வதற்காக கும்பகோணம் வந்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று காலை நாதன் கோவில் அருகே உள்ள ஜெகநாத பெருமாள் ஆலயத்தில் தரிசனம் செய்தார்.
கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
Comments