கொசுவர்த்தி சுருளை சாப்பிட்ட இரட்டைக் குழந்தைகள்.. அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

0 454

பாளையங்கோட்டை அருகே மிட்டாய் என நினைத்து கொசுவர்த்தி சுருளை, இரட்டைக் குழந்தைகள் சாப்பிட்டதாகக் கூறப்படும் நிலையில், குழந்தைகளின் தாய் மஞ்சுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று காலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சந்திரலிங்கம், சூரியலிங்கம் ஆகிய 2 வயது இரட்டைக் குழந்தைகள் கொசுவர்த்தி சுருளை சாப்பிட்டதாகவும்  இரவு 2 பேரையும் மஞ்சு தூங்க வைத்தபோது, அவர்கள் வாயில் நுரை தள்ளி மயக்கம் போட்டதாகவும் கூறப்படுகிறது. குழந்தைகள் 2 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments