ரூ.10 கூல்டிரிங்ஸ் குடித்த 8 வயது சிறுவன் மயக்கம்..தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

0 796

கடலூர் மாவட்டம் சாத்தப்பாடி கிராமத்தில் கடந்த 8ஆம் தேதி, 10 ரூபாய் கூல்டிரிங்ஸ் குடித்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்ததாக கூறப்படும் 8 வயது சிறுவன் ஜெகதீஷுக்கு விருத்தாச்சலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது மகனுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள அவரது தாய் கிருஷ்ணவேணி கொடுத்த புகாரின் பேரில் கமாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments