நடிகர் ஜீவா ஓட்டி வந்த கார் சாலை மீடியனில் மோதி விபத்து..!

0 1067

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே நடிகர் ஜீவாவின் கார் விபத்துக்குள்ளானதில் ஜீவா மற்றும் அவரது மனைவி  இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர் .

சென்னையில் இருந்து சேலம் நோக்கி தனது காரில் பயணம் செய்த ஜீவா அம்மையகரம் கிராமத்தின் அருகே சாலையின் குறுக்கே வந்த  நபர் மீது மோதாமல் இருக்க  காரை திருப்பியபோது சாலை  நடுவே இருந்த மீடியனில் மோதி தலைக்குப்புறக் கவிழ்ந்து  விபத்துக்குள்ளானதாக போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments