முறையாக செயல்படாத அதிகாரிகளை எச்சரித்த அமைச்சர் மனோ தங்கராஜ்..!

0 449

திருவண்ணாமலை மாவட்டம் வழுதலங்குணத்தில் செயல்படும் பால் குளிர்விப்பு மையத்தை அமைச்சர் மனோதங்கராஜ், ஆய்வு செய்ததார்.

விவசாயிகள் கொண்டு வரும் பாலை இயந்திரம் மூலமாக பரிசோதித்து அதிலுள்ள கொழுப்பு மற்றும் புரதத்திற்கேற்க குறைந்தபட்சமாக 29 ரூபாய் முதல் அதிகபட்சமாக 33 ரூபாய் வரையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஆனால், இம் மையத்தில் அதிகாரிகள் தன்னிச்சையாக விலை நிர்ணயிப்பதை  கண்டுபிடித்த அமைச்சர் அவர்களை கண்டித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments