தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
சிறுவாபுரில் தடுப்பு கம்பிகளின் மீது ஏறி கோயிலுக்குள் செல்ல முயன்ற பக்தர்களுக்குள் வாக்குவாதம்
திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சாமி கோயிலில் இரவு தரிசன நேரம் முடிந்து வெளிப்புற கதவு மூடப்பட்டதால் தங்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்ட பக்தர்கள் தடுப்பு கம்பிகளின் மீது ஏறி கோயிலுக்குள் செல்ல முயன்றனர்.
செவ்வாய்கிழமையன்று தொடர்ந்து 6 வாரங்கள் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பதால் அதிகப்படியான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்ததாக கூறப்படுகிறது.
Comments