கள்ளக்குறிச்சியில் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

0 477

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் 14 வயதான உறவுக்கார சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய பாலசக்தி என்பவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான்.

8 மாதங்களுக்கு முன் இந்த சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில், பாலசக்தி மிரட்டியதால் சிறுமி வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார். அவரது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பிறகே உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments