திரைப்பட தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்..

0 1192

ராட்சதன், பேச்சுலர், ஓ மை கடவுளே, கள்வன், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான டில்லிபாபு உடல்நலக் குறைவால் காலமானார். 

பெருங்களத்தூரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள டில்லிபாபு உடலுக்கு  நடிகர் ஆனந்த்ராஜ், பரத் உள்ளிட்ட நடிகர், நடிகைகள்,  திரையுலக பிரமுகர்கள்,அஞ்சலி  செலுத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments