தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
சென்னையில் மதுபோதையுடன் கையில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைப்பு
சென்னை தேனாம்பேட்டையில் மதுபோதையுடன் கையில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அண்ணா சாலை பகுதியில் வாலிபர் ஒருவர் மது போதையில் கையில் கத்தியுடன் பொதுமக்களை துரத்தி அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.
தேனாம்பேட்டையைச் சேர்ந்த செல்லபாண்டி என்ற அந்த நபரை பொதுமக்கள் மடக்கிய போது காயம் ஏற்ட்ட நிலையில் காவல்துறையினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்
Comments