தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
நாட்டை விட்டு வெளியேற நினைத்த போது பிரியங்கா தடுத்தார்: வினேஷ் போகத்
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராடிய போது நாட்டை விட்டு வெளியேற நினைத்த தன்னை பிரியங்கா காந்தி தான் தடுத்து நிறுத்தியதாக வினேஷ் போகத் தெரிவித்தார்.
100 கிராம் எடை கூடியதால் பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் பங்கேற்க முடியாமல் நாடு திரும்பிய வினேஷ்போகத் ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். ஜூலான தொகுதியில் போட்டியிடும் வினேஷ் போகத், தேர்தல் பிரசாரத்தின் போது இதனை தெரிவித்தார்.
Comments