தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
பன்றி வேட்டைக்காக இடுப்பில் வெடியைக் கட்டிச் சென்ற நபர் - திடீரென வெடித்ததில் இரண்டு துண்டாகி பலி
நாகர்கோவில் அருகே இறச்சகுளம் கால்வாய் கரையில் இடுப்பில் வெடியைக் கட்டிச் சென்ற ராபின்சன் என்பவர் திடீரென வெடி வெடித்து, உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதற்காக அவர் வெடியை கொண்டு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments