மாணவர்கள் கல்வி கற்கும் இடத்தில் கல்வியை மட்டுமே போதிக்க வேண்டும் - பிரேமலதா

0 693

மாணவர்கள் கல்வி கற்கும் இடத்தில் கல்வியை மட்டுமே போதிக்க வேண்டும். மதத்தையோ, தேவையில்லாத மூடநம்பிக்கையையோ போதிப்பதால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக துவங்கி 20 வருடங்கள் ஆகிறது.. இதுகுறித்து மூன்று தினங்களுக்கு முன்பே என்னுடைய கருத்தை நான் கூறிவிட்டேன்.இனி கேள்வி என்னிடம் கேட்க வேண்டாம். விஜய் இடமே கேளுங்கள்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments