தமிழக கல்வி கொள்கைதான் இந்தியாவில் சிறந்தது - அமைச்சர் உதயநிதி பேச்சு..!

0 367

தமிழக கல்வி முறையை குறை சொல்வது, தமிழக மாணவர்களையும் ஆசிரியர்களையும் குறை சொல்வதற்கு சமம் என்றும், அதற்கு திமுக அரசு எந்த காலத்திலும் இடம் கொடுக்காது என்று, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

மறைமலை நகரின் நகர் மன்ற தலைவர் சண்முகம் இல்லத் திருவிழாவில் கலந்து கொண்ட அவர், தமிழக பாடத்திட்டத்தில் படித்த பலர் இஸ்ரோவில் விஞ்ஞானிகளாகவும், ஐ.ஐ.டி.போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் பட்டதாரிகளாகவும் உள்ளதாக உதயநிதி கூறினார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments