திருப்பூரில் கல்லூரி மாணவர் உட்பட 2 பேரிடம் போதை மாத்திரைகள் பறிமுதல்

0 373

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரை பகுதியில் போலீசார் நடத்திய வாகனச் சோதனையில், இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர் உட்பட 2 பேரிடம் 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

விசாரணையில் சட்டவிரோத விற்பனைக்காக போதை மாத்திரையை அவர்கள் கொண்டு சென்றது தெரியவந்ததாகவும் போலீசார் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments