ஓடும் ரயிலில் இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை.. ரயில்வே போலீசார் விசாரணையில் 4 பேர் கைது

0 569

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்தாக இளம்பெண்கள் அளித்த புகாரில் 4 வடமாநில இளைஞர்களை ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ராம்புராட் ரயில் நிலையத்திலிருந்து பெங்களூரு செல்ல கவுகாத்தி அதிவிரைவு ரயிலின் unreserve பெட்டியில் பயணித்த தங்களிடம் கிஷான்கஞ் ரயில் நிலையத்தில் ஏறிய பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 4 நபர்கள் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது.

முதலில் தங்களிடம் இருக்கைக்காக சண்டையிட்ட அவர்கள், பின்னர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் ரயில்வே போலீசில் புகார் அளித்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments