நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
பிரிட்டன் ஆயுதங்களைத் தராவிட்டாலும் போரில் இஸ்ரேல் வெல்வது நிச்சயம்: பிரதமர் நெதன்யாகு
பிரிட்டன் ஆயுதங்களைக் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் போரில் இஸ்ரேல் வெல்வது உறுதி என்று அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு அளித்து வந்த 350 ஆயுத லைசன்சுகளில் குறிப்பிட்ட 30 ஆயுத லைசன்சுகளை ரத்து செய்த பிரிட்டன் அரசுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
இது குறித்து தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நெதன்யாகு, பிரிட்டன் ஆதரவு தராவிட்டாலும் போரில் இஸ்ரேல் படைகள் வெல்வது நிச்சயம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Comments