தி.மு.க உறுப்பினர் கூட்டத்தில் பிரியாணி சாப்பிட முண்டியடித்த கூட்டம்.. ஒருவர் மேல் ஒருவர் விழுந்ததில் சிலருக்கு காயம்..!
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே தனியார் கல்லூரியில் அமைச்சர் ரகுபதி பங்கேற்ற திமுக உறுப்பினர் கூட்டத்தில் பிரியாணியை சாப்பிட ஒரே நேரத்தில் தடுப்புகளை உடைத்துக்கொண்டு பலர் முண்டியடித்து சென்றதால் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும், ஒருசிலர் மயக்கமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
Comments