நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
செய்யாறு அரசு கலைக்கல்லூரி கழிப்பறையில் பாம்பு குட்டிகள்.. நெளியும் பாம்புக் குட்டிகளை கண்டு ஓட்டமெடுத்த மாணவிகள்..!
செய்யாறு அரசு கலைக் கல்லூரி கழிப்பறையில் ஏராளமான குட்டிப்பாம்புகள் நெளியும் வீடியோ வெளியாகி உள்ளது.
சுமார் 8,500 மாணவ-மாணவிகள் படித்து வரும் கல்லூரியில் கழிவறையும் அதன் சுற்றுப்புறமும் முறையாக பராமரிக்கப்படாமல் புதர் மண்டியதால் பாம்புகள் முட்டையிட்டு குஞ்சு பொறித்துள்ளன.
பெண்கள் கழிப்பறையில் பாம்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறிய கல்லூரி முதல்வர் கலைவாணி, கழிவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Comments