நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
"பாலியன் வன்கொடுமையில் ஈடுபட்டால் மரண தண்டனை" - மேற்கு வங்க சட்டமன்றத்தில் புதிய மசோதா தாக்கல்
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிப்பது உள்ளிட்ட சட்டத்திருத்தங்களுடன் பாலியல் குற்றங்கள் தொடர்பான, அபராஜிதா பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற பெயரில் புதிய மசோதா மேற்கு வங்க சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவை வரவேற்பதாகத் தெரிவித்த பாஜகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, இந்த மசோதா உடனடியாக நிறைவேற்றப்படும் என்று அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அப்போது, இந்த மசோதாவுக்கு ஆளுநரிடம் பேசி உடனடியாக ஒப்புதல் வாங்கித் தரும்படி அவரிடம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டார்.
Comments