RECENT NEWS

திருச்சி விமான நிலையத்தில் குரங்கம்மை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு

0 336

தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் 11 ஆயிரம் பேர் டெங்கு பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும், பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் உயிரிழப்புகள் மிகப்பெரிய அளவில் குறைந்திருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் குரங்கம்மை தடுப்பு நடவடிக்கைகள் மைற்றும் கண்காணிப்புப் பணிகளை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் ஆகியோர் பார்வையிட்டனர்.

பிறகு செய்தியாளரை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் குரங்கம்மை பாதித்தவர்களை தனிமைப்படுத்தும் அறை தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments