நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
திருச்செந்தூர் கடற்கரையில் கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள் - மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி மையத்தினர் ஆய்வு..!
திருச்செந்தூர் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் அதிகளவில் கரை ஒதுங்கியதற்கான காரணம் குறித்து மத்திய கடல் மீனவள ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.
வழக்கமாக ஜெல்லி மீன்கள் ஆண்டுக்கு இருமுறை கரை ஒதுங்கும் எனவும் கொட்டும் தன்மை கொண்ட இந்த வகை ஜெல்லி மீன்கள், மனிதனை கொட்டினால் ஏற்படும் ஒவ்வாமைக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்டால் போதுமானது எனவும் பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிவித்தனர்.
Comments