செயற்கை கை பெற கை கொடுங்கள் - 9ஆம் வகுப்பு மாணவன் வேண்டுகோள்..!

0 368

எலும்பு முறிவு ஏற்பட்டு அகற்றப்பட்ட இடதுகைக்கு பதிலாக செயற்கை கை வழங்க வேண்டுமென மதுரை மாவட்ட ஆட்சியரிடம் 9-ம் வகுப்பு மாணவர் மனு அளித்தார்.


பரவை அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வரும் அழகுவசந்த், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பள்ளியில் விளையாடிய போது கீழே விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மாவுக்கட்டு முறையில் சிகிச்சை பெற்ற நிலையில் அழுகியதால் கை அகற்றப்பட்டது.

ஒற்றைக் கையுடன் பாடம் படிப்பது கடினமாக உள்ளதால் தனக்கு உதவுமாறு மாணவர் வலியுறுத்தி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments