கடன் தொல்லையால் விஷம் குடித்த ஆசிரியர் குடும்பம்.. தாய் - தந்தை உயிரிழப்பு..!

0 564

தேனி மாவட்டம் கூடலூர் அருகே மனைவியை பிரிந்து வாழ்ந்த பள்ளி ஆசிரியர் சிவக்குமார் என்பவர், கடன் தொல்லை காரணமாக தனது  70 வயதை கடந்த தாய் , தந்தையுடன் விஷம் அருந்தி உள்ளார்.

அவரது தாயும் தந்தையும் பலியான நிலையில் சிவக்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கடந்த 8 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்துவரும் ஆசிரியர் சிவக்குமார், விவசாயம் செய்வதற்காக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகின்றது.

 

  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments