கள்ளக்குறிச்சி மணிமுக்தா நதி அருகே அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர்.. 2 நாட்களாக பெய்த லேசான மழைக்கே இடிந்து விழுந்த சம்பவம்..!

0 360

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணிமுக்தா நதி அருகே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவர், 2 நாட்களாக பெய்த லேசான மழைக்கே இடிந்து விழுந்தது. கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை 4 வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் 126 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்றுவருகின்றன.

அதன் ஒரு பகுதியாக மணிமுக்தா நதியின் குறுக்கே கட்டப்பட உள்ள மேம்பாலம், வெள்ளத்தில் அடித்து செல்லாமல் இருக்க தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. 2 நாட்கள் பெய்த லேசான மழைக்கே தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments