தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
கேரளா திரையுலகில் நடிகைகள் பாலியல் தொல்லை குறித்தும்... ஹேமா கமிஷன் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்: ஆண்ட்ரியா
கேரளா திரையுலகில் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவது குறித்து அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா ஆணையம் பற்றியும், பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதை பற்றியும் என்னிடம் கேட்க வேண்டாம், "நோ கமெண்ட்ஸ்" என்று நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா கூறினார்.
திருவான்மியூர், வால்மீகி நகரில் பெண்களுக்கான உள்ளாடைகளை விற்கும் கடையை திறந்து வைத்த பின்னர் பேட்டியளித்த அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.
Comments