இராமநாதபுரத்தில் சூறைக்காற்றுடன் கனமழை... ஆலமரம் சாய்ந்து மின்கம்பங்கள் சேதம்

0 425

ராமநாதபுரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழையில் காளிகாதேவி ஊருணி பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில்  50 ஆண்டுகள் பழமையான ஆல மரம் சாய்ந்து 2 தச்சு பட்டறைகள், 5 மின் கம்பங்கள் சேதமடைந்தன.

விடுமுறை என்பதால் தச்சு பட்டறைகளில் பணிகளை முடித்து விட்டு மதியமே தொழிலாளர்கள் சென்ற நிலையில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதேபோல் பலத்த காற்று காரணமாக, அரண்மனை வடக்குத்தெரு, மாடக்கொட்டான் உள்ளிட்ட பகுதிகளிலும் மரங்கள் சாய்ந்தன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments