நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
கையில் வெங்கடாஜலபதி படத்துடன் திருப்பதியில் நடிகை ஹன்சிகா சாமி தரிசனம்..!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஹன்சிகா சுவாமி தரிசனம் செய்தார். வி.ஐ.பிக்களுக்கான வரிசையில் சென்ற ஹன்சிகாவிற்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தரிசனத்திற்கு பிறகு வெளியே வந்த ஹன்சிகாவுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
Comments