ரௌடி கொலை வழக்கில் 5 பேருக்கு குண்டாஸ்..தப்பியோட முயன்று கீழே விழுந்தவருக்கு கையில் மாவுக்கட்டு..!

0 329

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் சரித்திர பதிவேடு குற்றவாளி கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருவொற்றியூரைச் சேர்ந்த ரவுடி லோகேஷ் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் கடந்த மாதம் 11-ம் தேதி வெட்டி கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அதில் பிரகாஷ் என்பவன் தப்பியோடும் போது கீழே விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுகட்டு போடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments