7.5% உள் ஒதுக்கீடு மூலம் மருத்துவம் படிக்க தேர்வு - இபிஎஸ்-யை சந்தித்து வாழ்த்து பெற்ற மாணவர்கள்
நீட் தேர்வில் வெற்றிபெற்று, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மூலம் மருத்துவப் படிப்புக்குத் தேர்வான வனவாசி பகுதியைச் சேர்ந்த சதீஷ், பல் மருத்துவம் படிக்க தேர்வான தாரமங்கலத்தை சேர்ந்த நித்யா இருவரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Comments