திருச்சி என்.ஐ.டி விவகாரம் - ஓபெல் விடுதி வார்டன் பேபி ராஜினாமா..!

0 336

திருச்சி என்.ஐ.டி.யில் ஒப்பந்த ஊழியரால் பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவியின் ஆடை குறித்து தரக்குறைவாக பேசிய குற்றச்சாட்டுக்கு ஆளான ஓபெல் விடுதி வார்டன் பேபி விஸ்வாம்பரன் ராஜினாமா செய்துள்ளார்.

இதுதொடர்பாக மாணவிகளுக்கு அவர் அனுப்பியுள்ள மின்னஞ்சலில், தங்களின் நலனுக்காக எடுத்த நடவடிக்கைகள் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக மனதார மன்னிப்பு கோருவதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, 'ஓபெல்' விடுதியில் பணியாற்றி வந்த ஒப்பந்த பெண் ஊழியர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments