தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
சென்னையில் பார்முலா 4 கார் பந்தயத்துக்கு சிறப்பு டிக்கெட் வழங்கும் மெட்ரோ நிறுவனம்
சென்னையில் இன்றும், நாளையும் நடைபெறும் பார்முலா 4 கார் பந்தயத்தைப் பார்க்கச் செல்வோர் மெட்ரோ ரயிலில் பயணிக்க பிரத்யேக டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ஸ்பான்சர் செய்யப்பட்ட மெட்ரோ QR கோடிட்ட டிக்கெட்டுகளை பெற்ற பயணிகள் மட்டும், எந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தும் பந்தயம் நடைபெறும் இடத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் நிலையத்திற்கு பயணிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.
Comments