நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
ஓசூரில் யோகா மாஸ்டர் வீட்டில் 35 சவரன் நகை திருடிய 76 முதியவர் கைது
ஓசூரில் வீட்டின் பூட்டின் உடைத்து 35 சவரன் நகை திருடியதாக 76 வயது முதியவரை போலீஸார் கைது செய்தனர். யோகா மையம் நடத்தி வந்த பூபதி வெளியூர் சென்றிருந்த நிலையில் அவரது வீட்டில் நகை திருடு போனது.
இதுகுறித்து விசாரித்து வந்த போலீஸார் தருமபுரியைச் சேர்ந்த முகமது சித்திக் என்ற பொன்னுசாமியை கைது செய்து அவரிடமிருந்து 35 சவரன் நகையை கைப்பற்றப்பட்டது.
Comments