"ஈரோடு, திருப்பத்தூர், நாகர்கோயில், ராணிப்பேட்டையில் அதிக புற்றுநோய் பாதிப்பு" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 355

தமிழகத்தில் ஈரோடு, திருப்பத்தூர், நாகர்கோயில், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியின் 29-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய அவர், தமிழகத்தில் 38 வருவாய் மாவட்டங்களில், 18 வயதை கடந்தவர்களுக்கு புற்றுநோய் பாதிப்புகளை கண்டறிவதற்குரிய பரிசோதனைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments