நிலத்தை அளக்காமல் காலம் தாழ்த்திய வட்டாட்சியருக்கு ரூ.35,000 அபராதம்..!
தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்குச் சொந்தமாக மீளவிட்டானில் உள்ள அவரது நிலத்தை அளக்காமல் காலம் தாழ்த்திய வழக்கில் தூத்துக்குடி வட்டாட்சியருக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.
4 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்திய நிலையில், நிலத்தை அளக்காமல் காலம் தாழ்த்தி அலைக்கழித்ததாகக் கூறி, நுகர்வோர் ஆணையத்தில் சுப்பிரமணியன் வழக்குத் தொடுத்திருந்தார்.
Comments