தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
புனித ஆரோக்கிய அன்னை திருத்தல கொடியேற்றம் பக்தி கோஷமிட்ட பக்தர்கள்
சென்னை வியாசர்பாடியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் 59 ஆம் ஆண்டு விழா கொடியேற்றம் நடைபெற்றது. சிறப்பு திருப்பலியுடன் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டதும் ஏராளமானவர்கள் வண்ண வண்ண பலூன்களை வானில் பறக்க விட்டனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அமைந்துள்ள ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் திருவிழாவிற்கான கொடி சிறப்பு திருப்பலியுடன் ஏற்றப்பட்டது. மதுரை மறைமாவட்ட பேராயர் அந்தோணிபாப்புசாமி கொடியேற்றிய போது பக்தர்கள் மரியே வாழ்க என முழக்கமிட்டனர்.
Comments