தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடையில்லை.. யாரும் பாதிக்கப்பட கூடாது -சென்னை உயர்நீதிமன்றம்
ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடையில்லை
வழக்கு 6 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
யாரும் பாதிக்கப்பட கூடாது - நிபந்தனை
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடையில்லை - உயர்நீதிமன்றம் தீர்ப்பு
மருத்துவமனை, ரயில் நிலையங்களுக்கு செல்பவர்கள் உள்ளிட்ட யாருக்கும் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படக்கூடாது - உயர்நீதிமன்றம்
பகல் 12 மணிக்குள் FIAவிடம் இருந்து ஃபார்முலா-4 பந்தயத்திற்கு அனுமதி வாங்க வேண்டும் - அரசு தரப்பு வழக்கறிஞர்
FIA அனுமதியளிக்கும் பட்சத்தில் பந்தயம் நடத்தலாம்; ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடையில்லை - அரசு வழக்கறிஞர்
Comments