சேதமடைந்த அங்கன்வாடி மையம்.. வேறு இடத்திற்கு மாற்றுமாறு பெற்றோர்கள் வேண்டுகோள்..!

0 245

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் சேதமடைந்த ஓட்டு வீட்டில் வாடகைக்கு இயங்கும் அங்கன்வாடி மையத்தை வேறு கட்டடத்திற்கு மாற்ற வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இதுகுறித்து பவானிசாகர் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்களிடம் கேட்டபோது, விரைவில் புதிய கட்டடம் கட்ட ஏற்பாடு செய்யப்படும் என்றும், அதுவரை வேறு கட்டடத்திற்கு அங்கவாடி மையத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments