மாணவர்கள் போராட்டம் - கல்லூரி காலவரையின்றி மூடல்..!

0 386

கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் எம்.ஏ தமிழ் இரண்டாம் ஆண்டு வகுப்பில் சாதி ரீதியாக பேசிய பேராசிரியை ஜெய வாணிஸ்ரீ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அக்கல்லூரி மாணாக்கர்கள் கடந்த 6 நாட்களாக தொடர் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அசாதாரண சூழல் நிலவுவதாகக் கூறி கல்லூரி காலவரையின்றி மூடப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments