நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
ரூ.90.52 கோடி மதிப்பிலான 150 பேருந்துகளின் சேவை துவக்கம்..!
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்திற்கு 90 கோடியே 52 லட்சம் மதிப்பிலான பல்வேறு வசதிகள் கொண்ட 150 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சிவசங்கர் பங்கேற்றார்.
Comments