நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
காரில் வந்த கும்பல்.. சிக்கிய ரூ.100 கள்ளநோட்டுகள் - உடனே தப்பியோடிய இரண்டு பேர்..!
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே வாகன சோதனையின்போது காரில் கொண்டு வரப்பட்ட 26 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் மற்றும் அவற்றை அச்சடிக்கும் இயந்திரங்களை பறிமுதல் செய்து பெண் உள்பட 5 பேரை கைது செய்து தப்பி ஓடிய 2 பேரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
திருச்செங்கோட்டிலிருந்து விருதுநகருக்கு மெஷினை கொண்டு சென்று அங்கு கள்ள நோட்டு தயாரிக்க திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Comments