நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
திரைப்பட நடிகர் பிஜிலி ரமேஷ் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். யூடியூப் சேனல் ஒன்றில் நடந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமான பிஜிலி ரமேஷ் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.
கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவர் இன்று உயிரிழந்தார்.
Comments