நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
சேலத்தில் கைதிகளுக்கு உணவு தயாரிக்க வழங்கிய பொருட்களை கடத்திய சிறை அலுவலர் பணியிடை நீக்கம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் சிறையில் கைதிகளுக்கு உணவு தயாரிக்க அரசின் சார்பில் வழங்கப்படும் பொருட்களை பதுக்கி, வெளியில் விற்பனை செய்ததாக சிறை அலுவலர் வைஜெயந்தி, பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சிறையில் ஆய்வு மேற்கொண்ட சிறை கண்காணிப்பாளர் வினோத், வைஜெயந்தியின் அறையில் சமையல் பொருட்கள் இருப்பதை கண்டறிந்தார்.
Comments