மயிலாடுதுறையில் முன்னாள் மாணவிகளின் சங்கமம் விழா கொண்டாட்டம்
மயிலாடுதுறையில் உள்ள செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1982 ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டுவரை கல்வி பயின்ற முன்னாள் மாணவிகளின் சங்கமம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டு முன்னாள் மாணவிகள் நடனமாடினர்.
தொடர்ந்து விளையாட்டுப் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்று ஒரு நாள் குடும்ப வாழ்க்கையை மறந்து குதுகலம் அடைந்தனர்.. ஒருவருக்கொருவர் நட்பை பறிமாறிகொண்டு செல்ஃபி எடுத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்தனர்
Comments