முத்தமிழ் முருகன் மாநாட்டின் 2 ஆம் நாள்.. ஆறுபடை வீடுகளின் வரலாற்று சிறப்பு கண்காட்சி..!

0 262

பழனியில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாட்டின் 2 ஆம் நாளான இன்று முருகனின் ஆறுபடை வீடுகளின் வரலாற்று சிறப்பு கண்காட்சி நடைபெற்றது.

இதில் முருகக் கடவுளின் பல்வேறு ஸ்தல வரலாறுகள், முருகனின் தத்துவ வடிவமைப்பு படங்கள் அனைத்தும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

இந்து சமய அறநிலை துறையின் சார்பாக மாநாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதப்பை வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments