திருச்செந்தூர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்..!
ஆவணி திருவிழா மற்றும் வார விடுமுறை நாளையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர். கடலில் புனித நீராடிய பக்தர்கள், நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
Comments