வெடிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் பலி..!

0 165

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம்  அருகே திருவாலங்காட்டில் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான மேற்கூரை தகர சீட்டால் அமைக்கப்பட்ட வெடிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர்  தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். படுகாயமடைந்த  மேலும் 2 தொழிலாளர்களுக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments