முத்தமிழ் முருகன் மாநாடு.. கண்காட்சி அரங்கத்தை பார்வையிட ஆக.30 வரை அனுமதி இலவசம்..!

0 660

பழநியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டையொட்டி, அருள்மிகு பழநி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை திறந்திருக்கும். கண்காட்சி அரங்கத்தை பொதுமக்கள் பார்வையிடலாம் என்றும், அனைவருக்கும் அனுமதி இலவசம் என்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments